எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"போக்கிரி ராஜா"
"போக்கிரி ராஜா"
ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். PTS Film International சார்பில் T.S.பொன்செல்வி தயாரித்துள்ளார். D.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் வருகிற பிப்ரவரி 1ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போக்கிரி ராஜா படத்தை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது முதன்முறையாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜீவாவின் படத்திற்கு பெருமளவு ஆதரவளித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


