எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"யாக்கை"
"யாக்கை"
ஐ டியூனில் ஹைய்யா சொல்லும் யாக்கை படப் பாடல்
கிருஷ்ணா - சுவாதி ரெட்டி இணைந்து நடிக்க, குழந்தை வேலப்பன் இயக்கும் படம் யாக்கை . இந்தப் படத்துக்காக யுவன் இசையில் உருவான, ''நீ...'' என்று துவங்கும் ஒரு பாடல் சிங்கிள் டிராக் ஆக, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியானது .
வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது
ஆம்! பாடல் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் வியப்பான வேகத்தில் இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு , சமூக வலைதளங்களில் 'நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது .
இயக்குனர் கவுதம் மேனனும் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி yuvan is back என்று ட்வீட் செய்துள்ளார் . ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல் அதற்குள் யூ டியூபில் ஒரு லட்சம் பேரால் பாரக்கப்பட்டு உள்ளது இந்த பாடல் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


