எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
யானை மேல் குதிரை சவாரி
யானை மேல் குதிரை சவாரி
முயற்சி பண்ணாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்"-ங்கிறத மனசுல வச்சுக்கிட்டு ஒரு குரூப் அவங்களால முடியாத காரியத்துக்காக முயற்சி பன்றத காமெடி, செண்டிமென்ட் கலந்து படமாக்கப்பட்டிருக்கு.
நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், மிப்பு நடித்திருக்கிறார்கள். பாடல்கள் இசை இமாலயன், பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ் குமார். நடனம் பாபி ஆன்டனி, சென்னை, மற்றும் அரக்கோணம், திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
'பேட்லர்ஸ் சினிமா" சார்பாக எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் கருப்பையா முருகன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |