எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தோழா
தோழா
நடிகர்கள் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிக்கும் படம் தோழா. இந்த படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் நடந்தது. அதை அனைவரும் அறிவர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதனால் படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர் சந்தோசத்தின் உச்சியில் உள்ளார்.
இசையின் அழகே அதை ரசிக்க கூடிய ரசிகர்கள் அடையும் சந்தோசத்தின் அளவை பொறுத்தே அமையும். அந்த வகையில் கோபி சுந்தர் இசை அமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்க பட்டு கொண்டாப்பட்ட பாடல்கள்கள் தான். இசைக்கு மட்டும் தான் மொழி தேவை இல்லை, எந்த மொழியாக இருந்தாலும் அனைவரையும் கவரும் படி இருந்தால் நெஞ்சில் நிறைவதுதான் இசை.
இசை அமைப்பாளர் கோபி சுந்தர் மலையாள உலகின் பெரும் நேசிக்க படும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்கள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.
இசை அமைப்பாளர் கோபி சுந்தர், தன் மொழி தாண்டி மற்ற மொழி காதலர்களையும் தன் பாடலை ரசிக்க வைக்கும் திறம் பெற்றவர். தற்போது வெளியாகி இருக்கும் தோழா பாடல்களும் அந்த வகையை சேர்ந்தவையே குத்து, காதல், சோகம் என அனைத்து இடத்திலும் ஆட்டம் போடுபவர் இசை அமைப்பாளர் கோபி சுந்தர். மேலும் தோழா படத்தில் அனிருத் பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துஉள்ளது. கார்த்தி, தமன்னா நடித்து உள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா மாற்று திறனாளியாக நடித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
-
ஜூன் 20ல் வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
16 Jun 2025பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.