எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ கத்தி சண்டை“
“ கத்தி சண்டை“
விஷால் நடிக்கும் “ கத்தி சண்டை “ சுராஜ் இயக்குகிறார்
நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக கத்திசண்டை படத்தையும் தயாரிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால் வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.
கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை பக்கா கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார்.
இந்த கத்திசண்டை படத்தை விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் இணைந்து பக்கா கமர்ஷியல், காமெடியாக உருவாக்குகிறார்கள். எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


