எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திலிப் சுப்பராயனின் நக்கல், நையாண்டி கலந்த 'சங்குச்சக்கரம்'
திலிப் சுப்பராயனின் நக்கல், நையாண்டி கலந்த 'சங்குச்சக்கரம்'
"புலிக்கு பிறந்தது பூனை ஆகாது" என்ற பழமொழி சண்டை இயக்குனர் சூப்பர் சுப்புராயனையும்,அவர் மகன் திலிப் சுப்புராயனையும் பற்றியதாக இருந்து இருக்க வேண்டும். அந்த அளவுக்கு திலீப் மாஸ்டர் என்று அன்பாக அழைக்கப் படும் திலிப் சுப்புராயன் தனித்துவம் பெற்று வருகிறார்.
'தனி ஒருவன்', 'வாலு', 'புலி', 'விசாரணை' போன்ற படங்களின் தத்ரூபமான சண்டை காட்சிகளால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த திலிப் சுப்பராயன் தற்போது ஒருப் படத்தில் முக்கியக் கதாப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.'சங்குச்சக்கரம்' என்றுத் தலைப்பு இடப்பட்ட உள்ள இந்தப் படம், ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் சண்டை படமாக இருக்க வேண்டும் என்பதில் அவசியமில்லை. உண்மையில் இந்தப் படம் அதற்கு நேர் எதிரே. நடிகை கீதா, 'பசங்க 2' புகழ் நிஷேஷ் மற்றும் எட்டு சிறார்களுடன் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி ஆகிய அம்சங்களுடன் உருவாகி வருகிறது இந்த சங்குச்சக்கரம்.
இதற்கு தானே ஆசைபட்டாய் பால குமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற ஹிட் காமெடி படங்களை கொடுத்த லியோ விஷன் வி எஸ் ராஜ்குமாரும், சினிமா வாலா பிச்சர்ஸ் கே சதீஷும் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். தரமான படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உந்துதலோடு இருக்கும் இந்தக் கூட்டணியோடு 'ஜில் ஜங் ஜக்' புகழ் விஷால் சந்திரசேகர் இசை அமைத்து இணைகிறார். அது மட்டுமல்லாமல், பிரேசில் தற்காப்பு கலையில் கை தேர்ந்தவரான ஜெர்மி ரோஸ் கலிபோர்னியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்காக ஒரு வருட காலம் திலிப் முடி வளர்த்து நடிப்பது பாராட்டுக்குரியது. இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போல் தோற்றம் அளிக்கும் இவரது சிகை அலங்காரத்தினால், படக்குழுவினர் அனைவரும் இவரை மலிங்கா என்றே அழைகின்றனர். மொத்தத்தில், அனைத்து குணங்களையும் கொண்ட சங்கு சக்கரம் திரைப் படத்தில் நிதானமான சுழற்ச்சியையும், தரமான வெளிச்சத்தையும் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்றே சொல்லாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
ஜூன் 20ல் வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
16 Jun 2025பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சை : வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அடுத்த ஆண்டு 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதிகளை அறிவித்தது மத்திய அரசு
16 Jun 2025புதுடெல்லி : இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும்.
-
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு
16 Jun 2025சென்னை : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
'தமிழ் மொழி' நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2025தஞ்சை : சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் பார்லி. தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது : தஞ்சை திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
16 Jun 2025தஞ்சாவூர் : 'குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தமிழ்நாடு கவர்னர் மாறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
16 Jun 2025தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம்.
-
இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jun 2025சென்னை : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
-
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது
16 Jun 2025சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
-
விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
16 Jun 2025லிமாசோல் : இந்தியா விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
16 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனையானது.
-
சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
16 Jun 2025கனடா : சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் 3 விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட்
16 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து
-
முழுமையான பதிலடி கொடுத்த பிறகே பேச்சுவார்த்தை குறித்து முடிவு : ஈரான் அறிவிப்பு
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
மலிவான அரசியல் செய்ய குற்றங்களை தேடி அலைகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
16 Jun 2025சென்னை : ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா?
-
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை
16 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல்
-
தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு
16 Jun 2025தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்
16 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரம்
16 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டுக்குளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.