எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எங்க காட்டுல மழை
எங்க காட்டுல மழை
எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் "குள்ளநரிக்கூட்டம்" வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "எங்க காட்டுல மழை" எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.
படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் ஜூலை 15ம் (நாளை) தேதி தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எங்க காட்டுல மழை படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
நடிகர்கள்: மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி
தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம் - ஸ்ரீ பாலாஜி
இசை - ஸ்ரீ விஜய் ஒளிப்பதிவு - ஏ.ஆர்.சூர்யா படத்தொகுப்பு - ஜெஸ்டின் ராய்,
கலை - முனி பால்ராஜ்,
பாடல்கள்: சினேகன், நா.முத்துக்குமார், பிரம்மா, விஜய்சாகர்
பாடியவர்கள்: ரஞ்சித், கார்த்திக், முகேஷ், சுஜீத், ஹரிசரன், கானா பாலா, சுகன்யா
மக்கள் தொடர்பு - நிகில்
தயாரிப்பு நிர்வாகி - விஸ்வநாதன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |