எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'எமன்' படத்தின் பாடல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது
'எமன்' படத்தின் பாடல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது 'எமன்' படத்தின் 'எம் மேல கைய வெச்சா காலி' பாடல்
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விரைவில் வெளியாக இருக்கும் 'சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதை திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'எமன்' படத்தை இயக்கி இருக்கிறார் 'நான்' பட இயக்குனர் ஜீவா ஷங்கர்.
'எமன்' படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருக்கும் 'எம் மேல கைய வெச்சா காலி' என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது. 'லைக்கா கோவை கிங்ஸ்' -'சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது , இந்த' எமன்' படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


