எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
சானியா - ஷமி திருமணம்?
07 Jun 2025இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.
-
இந்தியாவில் குறைந்த தீவிர வறுமை விகிதம்: உலக வங்கி
07 Jun 2025புதுடெல்லி : இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07 Jun 2025தருமபுரி : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் : 6 பேர் பலி - 80 பேர் படுகாயம்
07 Jun 2025மாஸ்கோ : ரஷ்யா, 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பஹல்காம் தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு கண்டனம்
07 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா போன்று ஆபத்தானது: புதிய வைரஸ் எக்.கே.யூ-5: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
07 Jun 2025நியூயார்க் : கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
தாய்லாந்து பிணை கைதியின் உடல் காசாவில் மீட்பு: இஸ்ரேல் தகவல்
07 Jun 2025டெல் அவீவ் : கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா என்பவரின் உடலை மீட்டு
-
சுயநினைவை இழந்து விட்டார்: எலான் மஸ்க் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு
07 Jun 2025நியூயார்க் : எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
-
பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
07 Jun 2025தென்காசி : பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ம் தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்கா-சீனா இடையே நாளை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
07 Jun 2025நியூயார்க் : அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது.
-
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
07 Jun 2025வாஷிங்டன் : ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
-
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்
07 Jun 2025துபாய் : ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.
சிறந்த வீரர்...
-
அமித்ஷா வருகை எதிரொலி: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை
07 Jun 2025மதுரை : அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இளையராஜாவுடன் அண்ணாமலை சந்திப்பு
07 Jun 2025சென்னை : இசைஞானி இளையராஜாவுடன் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
-
வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்
07 Jun 2025டாக்கா, 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
வைகை அணையில் வரும் 15-ம் தேதி தண்ணீர் திறப்பு
07 Jun 2025கூடலூர் : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
-
கமலின் சொத்து மதிப்பு: வேட்புமனுவில் தகவல்
07 Jun 2025சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சாலை விபத்தில் காயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவை சந்தித்து சுரேஷ் கோபி ஆறுதல்
07 Jun 2025சேலம், சாலை விபத்தில் காயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவை சந்தித்து சுரேஷ் கோபி ஆறுதல் தெரிவித்தார்.
-
இங்கிலாந்து முதல் பெண் எம்.பி.யின் வைரக்கிரீடம் ரூ.10 கோடிக்கு ஏலம்
07 Jun 2025லண்டன் : இங்கிலாந்தின் முதல் பெண் ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
-
பெங்களூரு கூட்ட நெரிசல்: கோலி மீது வழக்குப்பதிவு
07 Jun 2025பெங்களூரு : 11 பேரை பலி வாங்கிய வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசல்...
-
லாரி பட்டறையில் திடீர் தீ விபத்து: அணைக்க நேரில் களமிறங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
07 Jun 2025நாமக்கல், நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்புப்பணிகளில் நேரடி
-
கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: இ.பி.எஸ். விமர்சனம்
07 Jun 2025சென்னை : இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
07 Jun 2025சென்னை : தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்திய 'ஏ' 348 ரன்கள்
07 Jun 2025நார்த்தம்டான் : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி 348 ரன்கள் குவித்தது.