ஆண்டுக்கு ரூ.75 லட்சம் ஊதியத்தில் LIC-ல் வேலை!!!

முகப்பு

ஆண்டுக்கு ரூ.75 லட்சம் ஊதியத்தில் LIC-ல் வேலை!!!

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் உள்ள தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணிக்கு காலியிடம்  உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் ஊதியத்தில் LIC-ல் வேலை!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் உள்ள தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணிக்கு காலியிடம்  உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியிடம்
1
வேலை இடம்
மும்பை
நகரம்
மும்பை
மாநிலம்
மகாராஷ்டிரா
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ