முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!!!

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 'பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர், நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 'பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர், நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
8500/month
தகுதி
எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
காலியிடம்
15
வேலை இடம்
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நகரம்
திருப்பூர்
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்