முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாணவர் பூமி

Image Unavailable

மூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை இருக்க அறுவை சிகிச்சை எதற்கு……

21.Jul 2017

1.உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலி ஆளைக்கொள்லுது என்று வேதனையால் முனுமுனுக்கும் ...

Image Unavailable

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் – பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் –புதுமொழி.

18.Jul 2017

முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த...

Image Unavailable

கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் இற்றை கடைபிடித்தால் நல்லது

11.Jul 2017

மாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி ...

Image Unavailable

சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ....

4.Jul 2017

 பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோயில். எனவே, சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஊக்கமுடைமை, நன்னடத்தை, ...

Image Unavailable

பிறந்தது இறப்பதற்கல்ல… சாதிப்பதற்கே…!

27.Jun 2017

விருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு   தொடர்பான அனைத்துப் பாடங்களையும்  ழுநெ ஆயn யுசஅல-யாக ...

Image Unavailable

மாணவர்களை செம்மைப்படுத்தினால்தான் இந்தியா வளரும்

27.Jun 2017

இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மான் + அவன் ஸ்ரீ மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் ...

Image Unavailable

தலைமை பண்பை உருவாக்கி கொள்ள சில பயிற்சிகள்

20.Jun 2017

ஒருவன் தலைவனாக உருவாக வேண்டுமென்றால், அவன் தன்னை முழுவதுமாகப் புரிந்தவனாக, தன்னை, தன் மனதை அடக்கத் தெரிந்தவனாக, தன் மீது முழுக் ...

Image Unavailable

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும் மனநிறைவும் கிடைக்கும் துறை எது?

13.Jun 2017

நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான ...

Image Unavailable

தடைகளை தகர்க்கும் தன்னம்பிக்கை – உன்னை உயர்த்தும்

6.Jun 2017

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த ...

Image Unavailable

சிறப்பான எதிர்காலத்திற்கு தரமான கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்!

23.May 2017

பள்ளிப் படிப்பின்போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ...

Image Unavailable

நினைவாற்றலை அதிகப்படுத்துதல்

16.May 2017

நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன.  மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது.  இந்த ...

Image Unavailable

பிள்ளைகளை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்பும் பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை

2.May 2017

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு ...

Image Unavailable

பிளஸ்-2 படித்தவர்களுக்கு குவிந்து வரும் மருத்துவ படிப்புகள்

18.Apr 2017

பிளஸ் -2 படித்தவர்கள் டாக்டருக்கு படிப்பது என்றால் அலோபதி மருத்துவமான எம்.பி.பி.எஸ் மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ ...

Image Unavailable

பிளஸ் டூ முடித்த மாணவ –மாணவியர்களுக்கு சில ஆலோசனைகள்

11.Apr 2017

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு ...

Image Unavailable

பிளஸ்-2 முடித்தவர்கள் முதுநிலை சித்த மருத்துவம் படிக்கலாம்

4.Apr 2017

மதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ்! பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் ...

Image Unavailable

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

28.Mar 2017

 உங்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பிற்கு பிறகு நீங்கள் தேர்வு செய்து படிக்க பல்வேறு பணிவாய்ப்புகளை கொண்ட படிப்புகளை இங்கு ...

Image Unavailable

மாணவ-மாணவிகளே கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிட சில டிப்ஸ்

21.Mar 2017

மாணவ மணிகளே! கோடை விடுமுறை விடப்போகிறது, இனி கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியாக உள்ள நீங்கள் , கோடை விடுமுறை பயனுள்ளதாக இதோ சில ...

Image Unavailable

தேர்வு பயம் - டென்ஷன் நீங்க சில பயற்சிகள்

14.Mar 2017

தேர்வை ஒரு பிரச்சனையாக எண்ணக் கூடாது. மாற்றாக ஒரு சவாலாக ஏற்க வேண்டும். தேர்வை ஒரு சிக்கலாக நினைக்கக்கூடாது. அதை திறமையாக ...

Image Unavailable

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள்

28.Feb 2017

1. தேர்வை அணுகும் முறை2. தேர்வு பற்றிய பயம், டென்சன் நீங்க வேண்டும்.3. எப்படி எழுதுவது என்பது.தேர்வை அணுகும் முறை: தேர்வை ஒரு ...

Image Unavailable

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி

21.Feb 2017

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!