எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூல், ஆக.9 - ஆப்கான் தலைநகர் காபூலில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுடுவது, சாலைகளில் வெடிகுண்டுகள் வைப்பது உள்ளிட்டவை மூலம் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர். வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து மினி பஸ் மீது தாக்குதல் நடத்தினர். வெடி குண்டு வைத்தவரை உள்ளூர் மக்களின் உதவியோடு போலீசார் பிடித்து விட்டதாக காபூல் காவல் துறை தலைவர் அயூப் சாலன்கி தெரிவித்துள்ளார்.
2011 ம் ஆண்டு 3,021 பேர் இது போன்ற தாக்குதலில் உயிரிழந்ததாக சாலன்கி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


