முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதீயஜனதா நிர்வாகிகளுடன் மதுரையில் அத்வானி ஆலோசனை

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 11 - பாரதீய ஜனதா வேட்பாளர்களுடன் எல்.கே.அத்வானி நேற்று மதுரையில் ஆலோசனை செய்தார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேற்று மதுரை வந்தார்.அப்போது பாரதீயஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆசிபெற்றனர். இதன் பிறகு பாஜக நிர்வாகிகள் சுரேந்திரன், சுகுமாறன் நம்பியார், ராஜரத்தினம், சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago