எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ,ஏப்.12 - சுனாமி பாதித்த பகுதிகளை ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் பார்வையிட்டார். கடந்த மாதம் 11 ம் தேதி வட ஜப்பான் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உண்டான சுனாமியால் புகுஷிமா நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த சுனாமியால் இறந்தனர் எனத் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நவோட்டாகான் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அவர் தெரிவித்தார். சுனாமியால் இழந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும், அவர்கள் மீன் பிடித்து வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் பிரதமர் அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


