முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் 21 பேர் சாவு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

காபூல், அக்.22 - ஆப்கானிஸ்தானில் ராணுவமும்,போலீஸ் படையும் சுட்டதில் 21 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர். குண்டூஸ், உருஷ்கான், வார்டக், பரா ஆகிய பகுதிகளில் ஆப்கன் ராணுவமும் போலீஸாரும் சேர்ந்து நடத்திய இத்தாக்குதலில் 21 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் 8 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படைகைது செய்து அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை  பறிமுதல் செய்தது. 

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கன் படையினர்  ஒரு லட்சம் பேர்  அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்குப் பழிவாங்கும்வகையில், தற்கொலைப் படை தாக்குதல், சாலைகளில் குண்டு வீசுதல் உள்ளிட்ட உத்திகளை தலிபான்கள் மேற்கொண்டனர்.

 ஹெல்மாண்ட் பகுதியில் தீவிரவாதிகள் தாக்கியதில் அப்துல் சமத்  என்பவர் இறந்தார் என ஒரு அதிகாரி தெரிவித்தார் .

தீவிரவாதிகள் சுட்டதில் காயமடைந்த சமத் மருத்துவமனையில்  உயிரிழந்தார் என செய்திகள் தெரிவித்தன.இவரை  நாங்கள் தான் கொன்றோம் என்று இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago