எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சான்யா,ஏப்.16 - பிரதமர் மன்மோகன் சிங் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுக்காலையில் கஜகஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவின் கிழக்கு கடற்கரை நகரான சான்யாவில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் (பிரிக்ஸ்) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரண்டாவது கட்ட பயணமாக கஜகஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். முன்னாள் சோவியத் யூனியனில் பிரிந்த நாடுதான் கஜகஸ்தான். இது மத்திய ஆசிய பகுதியில் இருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிற்கு மன்மோகன் சிங் தற்போதுதான் முதன் முதலாக செல்கிறார்.
கஜகஸ்தான் நாடானது சிவில் அணுசக்தி துறையில் முன்னேறிய நாடாகும். அந்த நாட்டுடன் இந்தியா அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளது. அதன் அடிப்படையாக சிவில் அணுசக்தி துறையில் இந்தியாவும் கஜகஸ்தானுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மன்மோகன் சிங்கின் இந்த பயணத்தால் ஏற்படும் என்று தெரிகிறது. இதைத்தவிர பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் இருநாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு முன்பு கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நாஸர்பாயேவ் பிரதமர் கரீம் மாஸிநோவ் ஆகியோர்களை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் கஜகஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களை மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


