முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வெற்றி: மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.21 - குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை பாராட்டி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா,  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை நேற்று (20.12.2012) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.  

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியினை குஜராத் முதலமைச்சர்  நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago