எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் பிப் 22 - ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 6 மணி நேரம் வரை மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
கடந்த வாரம் வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் தினமும் 2 மணி நேரமும், கிராமப்புறங்களில் 3 மணி நேரமும் மின்சாரம் தடைசெய்யப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாக நகர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரமும், கிராமப் புறங்களில் 6 மணி நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதனால் பொது மக்கலுக்கு கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாணவர்கள் படிக்க முடியாமல் விவசாயிகள் விவசாய வேலை பார்க்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


