எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், ஜூலை.2 - பல்லடம் பெண் போலீஸ் எஸ்.ஐ.யை திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றிய குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊஞ்சம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33) இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக பல்லடம் பெண் போலீஸ் சப்-இன்பெக்டர் உமா மகேஸ்வரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். அவர் மீது கற்பழிப்பு, ஏமாற்றுதல், கிரிமினல் நடவடிக்கை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தங்கராஜ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி கணேசன் சொந்த ஜாமீனில் வெளிவர உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


