எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, ஜூலை. 5 - குற்றாலம் மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் பகுதியில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மிதமான சாரல், குளிர்ந்த காற்று என பருவ நிலை மாறி மாறி காணப்பட்டது. அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


