Idhayam Matrimony

குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கடாபி மகன் உடல் அடக்கம்

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி,மே.5 - குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கடாபியின் மகன் உடல் முஸ்லீம் முறைப்படி  அடக்கம் செய்யப்பட்டது. லிபியா நாட்டில் சர்வாதிகாரி மம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக் காரர்களை அடக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ராணுவத்தினர் மீது அமெரிக்க நேட்டோ படையினர் குண்டு வீசி தாக்கி வருகின்றனர். நேட்டோ படைகள் நடத்திய குண்டு வீச்சின் அதிபர் மம்மர் கடாபியின் மகன் பலியானார். அவருடைய உடல் தலைநகர் திரிபோலி அருகே உள்ள அல்கனி இடுகாட்டில் முஸ்லீம் சம்பிராதயப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கடாபி வாழ்க, கடாபி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோஷமிட்டனர். கடாபியின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கடாபியின் மகனது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago