Idhayam Matrimony

டாக்டர் சுப்பையா கொலை: 7 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.25 - சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் வக்கீல்கள் உட்பட 7 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா கடந்த வாரம் மர்ம கும்பலால் வெட்டப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 23.9.13 அன்று காலை உயிரிழந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வக்கீல்கள் வில்லியம்ஸ், பைசல் உள்பட 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி மாலா நேற்று விசாரித்தார். தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி யாருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது என்றார். முன்ஜாமீன் கேட்டவர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago