எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.27 - சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு புது தில்லி சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
சென்னையில் நடந்த இந்திய திரைப்படத் துறை நூற்றாண்டு விழாவிலும், புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து, புது தில்லி செல்லும் பிரணாப் முகர்ஜியை, சென்னை விமான நிலையத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உடன் அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமி தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன், தளபதிகள், சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் உட்பட பல பிரமுகர்களு விமான நிலையத்திற்கு வந்து ஜனாதிபதியை வழியனுப்பி வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


