எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு. அக்.8 - தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இலங்கைக்கு நேற்று சென்ற சல்மான் குர்ஷித் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பெரீஷை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு அவர்கள் இருவரும் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குர்ஷித் கூறியது:
தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட இலங்கை அமைச்சர் பெரீஷ், தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகவும், இதை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அருகிலிருந்த குர்ஷித் இதை தட்டிக் கேட்கவில்லை.
மாறாக இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யாழ்ப்பாணத்தில் இன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சல்மான் குர்ஷித் சந்திக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


