எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாங்காங், அக்.18 - தாய்லாந்து அருகே விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான லாவோ தலைநகரில் வியாட்டினிலிருந்து பக்ஸி நகரத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதில் கனடா, சீனா, மலேசியா, தைவான், இங்கிலாந்து, கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 44 பயணிகள், விமான ஊழியர்கள் 5 பேர் இருந்தனர். பக்ஸி விமான நிலையம் அருகே வந்தபோது மோசமான வானிலை காரணமாக விமானம் வழி தவறி சென்றது. விமான நிலையம் அருகே உள்ள மெகாங் ஏரியில் விமானம் நொறுங்கி விழுந்தது.
இதில் விமன ஊழியர்கள், பயணிகள் உள்பட 49 பேர் உடல் கருகி இறந்தனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


