முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தொந்தரவு: சீன ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக்.21 - சீனாவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜியாங்ஸி மாகாணத்தில் பான்ஸென் குடியிருப்புப் பகுதியில் உள்ளது ஷாங்யு. இங்கு உள்ஏள ஆரம்ப்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் டாவோ பியாவோகாங். இவர் தன்னிடம் பயிலும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் அவர் ஜூலை 5_ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 21012_ம் ஆண்டு முதல் அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் 6 மாணவிகள் பொலியல் தொடர்பான நோய்க்கு  ஆளாகியுள்ளனர் என்று கெரிவித்த ருய்சங் நகர நீதிமன்றம் ஆசிரியருக்கு 14 ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago