எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.23 - பாகிஸ்தானில் ரகசிய அணு உலை உள்ளதாக அமெரிக்க அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ரகசியமாக அமைத்து வரும் 4_வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக அமெரிக்காவின் அறிவியல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அணு உலையில் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான மூலப்பொருள் தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ள தாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் கட்டி வரும் அணு உலையை செயற்கைகோள் உதவியுடன் அமெரிக்க அமைப்பு பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது. இதையடுத்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படத்தில் 4_வது அணு உலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


