முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல வீணை வித்வான் உஸ்தாத் அலிகான் மரணம்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 15 - பிரபல ருத்ர வீணை இசை விற்பன்னர் உஸ்தாத் ஆசாத் அலிகான் நேற்று அதிகாலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 74.ருத்ர வீணை வித்வானான ஆசாத் அலிகான் ஜெய்ப்பூர் பீங்கார் கரானா அமைப்பின் 12 வது தலைமுறைக்கு பிரதிநிதியாக இருந்து தனது ருத்ர வீணை இசைக் கலையை போற்றிவந்தவர் ஆவார். கிளாசிக்கல் இசைக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவரான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது வளர்ப்பு மகனும் சீடருமான உஸ்தாத் அலி ஜாகிஹைதர் தெரிவித்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஏ.சி. அறையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர் நலத்துடன் இருந்ததாகவும், ஆனால் நள்ளிரவுக்கு பிறகு அவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதாகவும் அவரது வளர்ப்பு மகன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago