எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்16 - வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் இரா.வில்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.சிவசங்கரன், வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.அருணாபதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் இரா.வில்வநாதன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இரா.வில்வநாதன் (முன்னாள் அமைச்சர்), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக கே.சிவசங்கரன், (காந்திநகர், காட்பாடி), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அணிச்செயலாளராக சி.ஏழுமலை (சுமைதாங்கி ஊராட்சி மன்றத் தலைவர்), சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக சி.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


