முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் சுரங்கத்துறை இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில் , ஜூன் 16 -  நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கிய சுரங்கத்துறை இயக்குநர் கைது செய்யப்பட்டார்.நாகர்கோவில் பனந்தால்மூடை அடுத்துள்ள அவரிகாளை விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரோடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார்.கடந்த 8 ந் தேதி கல் எடுப்பதற்காக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவிடம் 200 பாஸ் வாங்குவதற்கு வந்தார். அப்போது அவரிடம்  சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்து அடுத்து வரும் 25 ஆயிரம் கொண்டுவரவேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு ரமேஷ்குமார் 20 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ரமேஷ்குமார் விஜிலென்ஸ் டி.எஸ்.பி.சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டி.எஸ்.பி அறிவுரையின் பேரில் ரமேஷ்குமார் சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்துவிடம் ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி. சுந்தர்ராஜன் மற்றும் தர்மராஜ், சாலமன்துறை ஆகியோர் சென்று கையும் களவுமாக மாரிமுத்துவை பிடித்து ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் மாரிமுத்துவை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட மாரிமுத்துவின் சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago