எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொரண்டோ,ஆக.23 - வட அமெரிக்க நாடான கனடாவின் ஆர்டிக் பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 12 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். கனடா நாட்டில் உள்ள யெல்லொ நைப் நகரில் இருந்து ரிசோலுட் பே பகுதிக்கு போயிங் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் உட்பட 15 பேர் பயணம் செய்தனர். நுநாவட் பகுதியில் அந்த விமானம் தரையிறங்குவதற்காக விமான ஓடுபாதையை நோக்கி இறங்கிய போது அருகில் இருந்த மலைக் குன்றின் மீது மோதி வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மீட்பு பணி அதிகாரி தெரிவித்தார். இந்த விமான விபத்தால் தாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


