எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஆக. 28 - வைரத்தால் ஜொலிக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர். அவர்கள் ஜெஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்திவாய்ந்த டெலஸ்கோப் மூலம் கிரகங்களை ஆய்வு செய்தனர். அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தைவிட வித்தியாசமான ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு புல்சர் என்று பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர். அவை சுழலும் சிறிய நட்சத்திரங்களால் ஆனது. அவை 10 மைல் சுற்றளவுக்கு ரேடியோ அலைகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த கிரகம் வைரத்தால் ஆன பாறைகளைக் கொண்டதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து 4000 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


