எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.6 - லோக்பால் மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர நாடாளுமன்ற குழுவுக்கு பரிந்துரைக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் லோக்பால் அமைப்பை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊழல் வழக்குகளை கையாளுவதில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை லோக்பால் அமைப்புக்கும் வழங்கும் விதத்தில் மசோதா கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஊழல் வழக்குகளை கையாள்வதில் லோக்பால் அமைப்புக்கும், ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கும் இடையே சிக்கல் ஏற்படலாம் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தடுக்கும் பொருட்டு லோக்பால் மசோதாவில் இப்போதே திருத்தம் செய்வது அவசியம் என்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தங்களது பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


