முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். தலைவர் சோனியா இந்தியா திரும்புகிறார்

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.7 - அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்னும் ஓரிரு நாளில் இந்தியா திரும்பு உள்ளார்.  சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சோனியாவை சந்தித்து விட்டு கடந்த 4 ம் தேதி இந்தியா திரும்பினார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் இந்த தகவலை அவர் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சோனியாவுடன், அவரது மகள் பிரியங்காவும் சென்றிருந்தார். சிகிச்சைக்கு பிறகு சோனியாவின் உடல் நிலை தேறியதை அடுத்து 10 நாட்களுக்கு முன் பிரியங்கா இந்தியா திரும்பினார். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அவர் இந்தியா திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago