எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, டிச. - 10 - அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் ராட்பிளாகோசெவிசுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள 2 வது அமெரிக்க ஆளுனர் இவர். இதற்கு முன்னர் ஜார்ஜ்ரியான் என்ற ஆளுனருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆளுனராக இருந்த போது ஊழல் செய்ததாக செவிஸ் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வகித்த செனட் பதவியை ஏலம் விட்டு அதை பிரச்சார செலவுக்கும், சொந்த நலனுக்கும் பயன்படுத்த முயற்சித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


