முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம் ஜன - 8 - போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாள வேலநிறுத்தம் மேற்கொண்டனர் கடந்த நவம்பர் 28 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் பொய் வழக்கு போட்டு 5 மீனவர்களை கடத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை மீட்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை ராமேஸ்வரம் மீனனவர்கள் நடத்தி விட்டனர். அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிேரிலும் வலியுறுத்தினர். ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அதனால் 700 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago