எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.24 - ஏப்-21 தேதிக்குள் சங்கரன் கோவில் தொகுதிக்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் பேட்டியளித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் கூறியதாவது வரும் ஜன 25 அன்று தேரிய வாக்காளர் தினம் இரண்டாம் ஆண்டு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் கவர்னர் ரோகைப்பா, மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் 27 ஆயிரம் வாக்கு மையங்கள் உள்ளது. வாக்களிக்கும் கடமையை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் கூட்டங்கள் துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் நடத்த உள்ளோம்.
புதிதாக தமிழகத்தில் 33 லட்சம் வாக்காளர்கள் இணைந்துள்ளனர். வாக்காளர்களுக்கான புகைக்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் 99.99 சதவீதம் கொடுக்கப்பட்டு விட்டது. சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் 9 சதவீதம் அடையாள அட்டைகள் பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும். சங்கரன் கோவில் தொகுதி இடைதேர்தல் வரும் ஏப்-21-க்குள் நடத்தப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


