எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை.18 - மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசின் பரிசீலனையில் திட்டம் ஏதும் உள்ளதா என்று பாராளுமன்ற்ததில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் பொது துறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விடுமுறை சுற்றுலாச் சலுகையின் கீழ் போலியான ஆவணங்களை காட்டி செலவுத் தொகையை திரும்ப பெற மத்திய அரசு ஊழியர்கள் முயற்சித்தது கணடறியப்பட்டால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அவதாரம் விதிக்கப்படுவதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அந்தச் சலுகையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும், என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


