Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் கருணாநிதி இன்று பிரச்சாரம்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருநெல்வேலி, மார்ச்.15 - சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து இன்று அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி சந்திப்பில் மாலையில் தி.மு.க கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காஜா மொய்தீன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

கூட்டத்துக்கு தி.முக. மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தலைமை வகிக்கிறார். பிரச்சாரத்துக்காக சென்னையில் இருந்து அனந்தபூர் விரைவு ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார் கருணாநிதி. சங்கரன்கோவிலில் கட்சி பொருளாளர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 12 நாட்களுக்கு மேலாக தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மு.க. அழகிரி செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago