Idhayam Matrimony

இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கடந்த நிதியாண்டில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் சேதங்களை எதிர்கொண்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 3,338.22 கோடி நிதிஉதவியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ரூ.1,029.39 கோடியும், பனிச்சரிவு மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ. 64.49 கோடியும் நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை  நிதியிலிருந்து உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து