Idhayam Matrimony

கேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : கேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எம்எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இதுவரை 46 போட்டிகளில் 26-ல் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. எம்.எஸ்.டோனி தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்வார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது. ஆனால் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து