எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகும் என்று கூறிய மத்திய அமைச்சர் கட்காரி, இந்த புதிய அபராத விதிமுறைகளை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதில் போக்குவரத்து விதிமீறல், ஹெல்மெட், மது அருந்தி விட்டு வாகனம் இயக்குதல், சீட்பெல்ட் அணியாமல் கார் இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் கடும் அபராதங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஓவர் ஸ்பீட் பிரிவிலும் கடும் தண்டனைகள் அபராதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அமலாகும் என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்ததோடு, சி.சி.டி.வி. கேமராக்கள் யார் ஓட்டுகிறார்கள் என்ற பாகுபாடு பார்க்காததால் இனி மாநில முதல்வர்கள் ஓவர் ஸ்பீட் சென்றாலே அதிக அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


