எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
டாப்-8 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நடால் நாளை ரஷிய வீரர் மெட்வெகேவுடன் மோதுகிறார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


