Idhayam Matrimony

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவு

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

மும்பை பங்கு சந்தையில் நேற்று சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.  

மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 279.01 புள்ளிகள் குறைந்து 40,444.48 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 81.42 புள்ளிகள் சரிவடைந்து 11,880.65 புள்ளிகளாக உள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.. இதனை அடுத்து பங்கு சந்தை சரிவை சந்தித்து உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் 55 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 40,779.16 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 13.80 புள்ளிகள் உயர்வடைந்து 11,975.90 புள்ளிகளாக இருந்தது. இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் குறைந்தது. நிப்டி குறியீடு 200 புள்ளிகள் சரிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து