எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஸ்பெயினில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக கொரோனா காரணமாக 2,696 பேர் ஸ்பெயினில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, ஏப்ரல் 11-ம் தேதி வரை ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


