Idhayam Matrimony

டெல்லியில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவருக்கு உற்சாக வழியனுப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது முதியவர் பூரண குணம் அடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புது டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயது முதியவர் மன்மோஹன் சிங், தொடர் சிகிச்சையின் பலனாக பூரண குணம் அடைந்தார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார். அவரை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து