எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இவர்களில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2 ஆயிரத்து 699 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 29-ம் தேதிக்கு பிறகு, பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து, ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம்பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


