Idhayam Matrimony

சீனாவின் இயலாமைதான் உலக அளவில் மரணங்களுக்குக் காரணம்: அதிபர் டிரம்ப் விமர்சனம்

வியாழக்கிழமை, 21 மே 2020      உலகம்
Image Unavailable

கொரோனா விவகாரத்தில் சீனாவின் இயலாமைதான் உலகளாவிய பெரும் மரணங்களுக்குக் காரணமாகியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் 180-க்கும் அதிகமான நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்கா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.அமெரிக்காவில் சுமார் 15,73,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,697 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சீனாவை அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இதுவேறொன்றும் இல்லை. சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இந்த பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை டிரம்ப் நிறுத்தி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து