முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் உயிர்கள் பலியானதற்கு டிரம்பின் கவனக்குறைவே காரணம்: அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் தாக்கு

வியாழக்கிழமை, 28 மே 2020      உலகம்
Image Unavailable

டிரம்பின் கவனக்குறைவு, கர்வம் ஆகியவற்றினால் தான் அமெரிக்கா ஒரு லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது என்று ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென் விமர்சித்துள்ளார்.  அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள போர் வீரர் மகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த மனைவியுடன் வந்த ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடென் முகக்கவசம் அணிந்து இருந்தார். பின்பு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,

முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவழைக்கும் அதிபர் டிரம்ப் ஒரு முழு முட்டாள். அவரது கவனக்குறைவு, கர்வம் ஆகியவற்றினால் தான் அமெரிக்கா ஒரு லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது என்று கூறினார்.

இதனிடையே இதற்கு பதிலளித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், வீட்டில் இருக்கும் போது பிடென் முகக்கவசம் அணிய தேவையில்லை. வெளியில் வரும் போது அதுவும் மனைவியுடன் அவர் வெளியில் வந்ததால் முகக்கவசம் அணிந்துள்ளார். நான் அவரை விமர்சிக்கவில்லை. வீட்டில் இருக்கும் போது முக கவசம் அணியுங்கள் என்று அரசு பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து